Thursday, July 29, 2010

அம்மா

கருவறைத் தோழியாய்
குழந்தைபருவத் தோழியாய்
கன்னிபருவத் தோழியாய் - நல்ல
கணவன் தேடித் தந்த தோழியாய் - என்
கருவுக்கு தோழியாய் - உன்
கண் மூடும்வரை
கண்ணிமை மூடாமல் உயிர் தோழியாய்

3 comments:

  1. தொடரட்டும் ... தாய்மையின் நெகிழும் தருணங்கள்...

    ReplyDelete
  2. @ நியோ : நிச்சயமாக

    ReplyDelete